சீன ராணுவம் இந்திய ராணுவத்தை ஆக்ரோசப்படுத்தும் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது
லடாக் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தவில்லை, துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளை செய்யவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
China’s Provocation, Pictures Show PLA Troops Armed With Machetes| China standoff with India: We didn't shoot, PLA fired at sky says Indian army in the press release.
#IndiaChinaBorder
#IndiaChinaFight